மே 16 நடப்பு நிகழ்வுகள்
- ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் விழாவை எகிப்து நாட்டில் கொண்டாடபட்டது.
- தீப்தி ஷர்மா 188 ரன்கள் எடுத்தது, பெண்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
- பானிபட் நகரில் பிளாஸ்டிக் பூங்கா நிறுவப்பட உள்ளது
- ஐ.நா. வின் மனிதாபிமான அமைப்பின் தலைவராக மார்க் லோக்காக் நியமிக்கப்பட்டுள்ளர்
- ஜூன் 1 ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் ICC சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பிரதான ஆதரவாளராக அமுல் செயல்படும்
மே 17 நடப்பு நிகழ்வுகள்
- உவைஸ் சர்மாத் UNFCCC இல் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டார்
- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெங்காலி மொழி கட்டாயமாக்கப்பட்டது.
- நர்மதா நதியின் பாதுகாப்புக்காக நர்மதா சேவா மிஷன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கினார்.
- நிர்பயா நிதியின் கீழ் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமெரா நிறுவ இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
- இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்ப இரசாயன பாதுகாப்பு ஆடைகளை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.